Table Of Content
ஆண்டு விழா கொண்டாட்டங்கள்: குழந்தைகளை விடுதல் மற்றும் பெறுவதற்கான முறை?
? நிகழ்வு இடம் மற்றும் நேரம்
ஸ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான ஆண்டு விழா கொண்டாட்டங்கள் ஞாயிறு, 24 மார்ச் 2024 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளன.
?குழந்தைகளை விடுதல் மற்றும் பெறுவதற்கான இடங்கள்
– PreKG முதல் 2ஆம் வகுப்பு வரை மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பெற்றோர்கள் Main hall பின்னால் உள்ள Dining hall pathway – ஐ பயன்படுத்த வேண்டும் (? சிவப்பு அம்பு படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது).
– 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பெற்றோர்கள், விநாயகர் கோவில் வழியை பயன்படுத்தவும். (? பச்சை அம்பு படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது)
?
குழந்தைகளை விடுவிக்கும் நேரம்
2:00 PM
Grade – 5 to 9 Girls
3:00 PM
Grade 2 and 3 – Boys and Girls
Grade 5 to 9 – Boys
4:00 PM
PreKG to Grade 1 and Grade 4 Boys and Girls
5:00 PM
Non participants prize winners ?.
குறிப்பு: பங்கேற்காதவர்களும், பரிசு வெல்லாதவர்களும் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகின்றனர்.
???? குழந்தைகளை பெறும் முறை
நடன நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இரவு 8.00 மணிக்கு LKG முதல் 10ஆம் வகுப்பு வரை பரிசுகள் விநியோகித்தல் தொடங்க எதிர்பார்க்கப்படுகிறது,
ஒவ்வொரு வகுப்பின் பரிசு விநியோகம் தொடங்கும்போதும், முந்தைய வகுப்பின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெற அழைக்கப்படுகின்றனர்.
? LED திரை அறிவிப்புகள் மற்றும் மைக் அறிவிப்புகள்
சரியான வெளியேற்றத்தை எளிதாக்க, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வகுப்பு அறிவிப்பு கிடைத்தவுடன் மட்டுமே Pickup pointக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெரிய LED திரைகளில் வரும் அறிவிப்புகளை கவனிக்கவும்.